உலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் – 8 (International Literacy Day) - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 8 September 2022

உலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் – 8 (International Literacy Day)

செப்டம்பர் – 8 உலக எழுத்தறிவு தினம் (International Literacy Day) 

அனைவருக்கும் எழுத்தறிவு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாட்டை உலகளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. அதன் அடிப்படையில் உலக எழுத்தறிவு தினம் 1965ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment