2022-2023 ஆம் கல்வி ஆண்டில் Pharm.D Course & Pharm.D (POST BACCALAUREATE) (Doctor of Pharmacy) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 6 October 2022

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் Pharm.D Course & Pharm.D (POST BACCALAUREATE) (Doctor of Pharmacy) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் Pharm.D Course & Pharm.D (POST BACCALAUREATE) (Doctor of Pharmacy) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை
(தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்)

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் Pharm.D Course (Doctor of Pharmacy) &
Pharm.D (POST BACCALAUREATE) (Doctor of Pharmacy) பட்டப்படிப்பில்
சேருவதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கான (சுயநிதி கல்லூரிகளுக்கு மட்டும்) ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
சதந்திரக் திருரதன்  அமுதப்பெருவிழா
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய
அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும்.
www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org
இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள் : 06.10.2022 10.00 மு.ப.
இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் 16.10.2022 5.00 பி.ப
மருத்துவக் கல்வி இயக்குநர்
செ.ம.தொ.இ./1013/வரைகலை/2022
சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"A

No comments:

Post a Comment