PREPARED BY THULIRKALVI TEAM
பக்கம் - 12
பயிற்சி - 2.1
i) 52 × 49
விடை : 52 × 49 = 2548
ii) 347 × 5
தீர்வு:
விடை : 347 × 5 = 1735
(iii) 127 × 7
விடை: 127 × 7 = 889
iv) 65 × 37
தீர்வு:
விடை: 65 × 37 = 2405
v) 789 × 4
தீர்வு:
விடை: 789 × 4 = 3156
vi) 37 × 29
தீர்வு:
விடை: 37 × 29 = 1073
2.
கீழேயுள்ள எண்களைத் தரப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்திப் பெருக்குக:
i) 72 × 29
தீர்வு:
விடை: 72 × 29 = 2088
ii) 31 × 27
தீர்வு:
விடை: 31 × 27 = 837
iii) 93 × 42
தீர்வு:
விடை: 93 × 42 = 3906
iv) 124 × 6
தீர்வு:
விடை : 744
தீர்வு:
விடை: 206 × 8 = 1648
vi) 479 × 3
விடை: 479 × 3 = 1437
3.
ஒரு பெட்டியில் 25 ஆப்பிள்கள் உள்ளன. இதுபோன்ற 36 பெட்டிகளில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?
தீர்வு:
ஒரு பெட்டியில் உள்ள ஆப்பிள்கள் = 25
36 பெட்டிகளில் உள்ள ஆப்பிள்கள் = 36 × 25
விடை: 36 பெட்டிகளில் 900 ஆப்பிள்கள் உள்ளன.
i) ஒரு நாளிதழில் 28 பக்கங்கள் உள்ளன. அஜய் 45 நாட்களுக்குச் செய்தித்தாள்களை வாங்கினால், அதில் எத்தனை பக்கங்கள் இருக்கும்?
தீர்வு:
1 நாளிதழில் உள்ள பக்கங்கள் = 28
45 நாளிதழ்களில் உள்ள பக்கங்கள் = 45 × 28
விடை: மொத்தம் 1260 பக்கள் உள்ளன.
ii) ஒரு பாரவுந்தில் (trick) 125 மூட்டை அரிசிகள் உள்ளன. ஒவ்வொருமூட்டையிலும் 9 கிகி அரிசி இருந்தால், பாரவுந்தில் எவ்வளவு கிகி அரிசிகள் இருக்கும்?
தீர்வு:
ஒரு மூட்டையில் உள்ள அரிசி = 9 kg
125 மூட்டைகளில் உள்ள அரிசி = 125 × 9
விடை: பாரவுந்தில் 1125 கி.கி அரிசி இருக்கும்.
iii) ஒரு நாற்காலியின் விலை ரூ.857 ஆக இருந்தால், 6 நாற்காலியின் விலை எவ்வளவு?
தீர்வு:
1 நாற்காலியின் விலை = ₹ 857
6 நாற்காலிகளின் விலை = 857 × 6
விடை: ஆறு நாற்காலிகளின் விலை
பயிற்சி 2.2
பக்கம் 14
தீர்வு:
24
2.
7 × 6 = ______
தீர்வு:
42
3.
8 × 6 = _______
தீர்வு:
48
4.
ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் உள்ளது எனில், 8 சட்டையில் எத்தனை பொத்தான்கள் இருக்கும்?
தீர்வு:
1 சட்டையில் உள்ள பொத்தான்கள் =6
8 சட்டைகளில் உள்ள பொத்தான்கள் = 8 × 6 = 48
விடை: 8 சட்டைகளில் 48 பொத்தான்கள் இருக்கும்.
5.
ஒரு அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு வரிசையிலும், 6 முட்டைகள் உள்ளவாறு 9 வரிசைகள் உள்ளன. எல்லாவற்றிலும் எத்தனை முட்டைகள்?
தீர்வு:
1 வரிசையில் உள்ள முட்டைகள் = 6
9 வரிசையில் உள்ள முட்டைகள் = 9 × 6 = 54
விடை: மொத்த முட்டைகள் 54 உள்ளன.
7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க (கணித உபகர பெட்டியைப் பயன்படுத்தி) 7 துண்டு புதிர்வெட்டுக் கட்டம்.
பயிற்சி - 2.3
பக்கம் - 14
தீர்வு:
21
2.
6 × 7 = ________
தீர்வு:
42
3.
9 × 7 = ________
தீர்வு:
63
4.
ஒரு பெட்டியில் 7 பேனாக்கள் உள்ளன. 5 பெட்டியில் எத்தனை பேனாக்கள் இருக்கும்?
தீர்வு:
1 பெட்டியில் உள்ள பேனாக்கள் = 7
5 பெட்டிகளில் உள்ள பேனாக்கள் = 5 × 7 = 35
விடை: 5 பெட்டிகளில் 35 பேனாக்கள் இருக்கும்.
5.
ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. பத்து வாரத்தில் உள்ள நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
1 வாரத்தில் உள்ள நாட்கள் = 7
10 வாரத்தில் உள்ள நாட்கள் = 10 × 7 = 70
விடை: 10 வாரங்களில் 70 நாட்கள் உள்ளன.
பக்கம் - 15
8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க. சிலந்தியில் உள்ள கால்களின் எண்ணிக்கைஎண்கள்
Ex 2.4
பக்கம் - 15
1.
8 × 4 = _______
தீர்வு:
32
2.
8 × 6 = _______
தீர்வு:
48
Ex 2.4
3.
8 × 10 = _______
தீர்வு:
80
4.
ஒரு பாக்கெட்டில் 8 பென்சில்கள் உள்ளன. இது போன்று . 9 பாக்கெட்டுகளில் எத்தனை பென்சில்கள் இருக்கும்?
தீர்வு:
1 பாக்கெட்டில் உள்ள பென்சில்கள் = 8
9 பாக்கெட்டுகளில் உள்ள பென்சில்கள் = 9 × 8 = 72
விடை: 9 பாக்கெட்டுகளில் 72 பென்சில்கள் இருக்கும்.
5.
ஒரு பந்தின் விலை ரூ.10. இது போன்று 8 பந்துகளின் விலையைக் கண்டுபிடிக்கவும்.
தீர்வு:
1 பந்தின் விலை = ₹10
8 பந்துகளின் விலை = 10 × 8 = 80
விடை: 8 பந்துகளின் விலை ₹80.
9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
9 = 9 × 1 = ________
9 + 9 = 9 × 2 = 18
9 + 9 + 9 = 9 × 3 = 27
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = ________
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = ________
9+ 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = ________
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = ________
தீர்வு:
9 = 9 × 1 = 9
9 + 9 = 9 × 2 = 18
9 + 9 + 9 = 9 × 3 = 27
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = 54
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 2 × 1 = 63
9+ 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = 72
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 10 = 90
Ex 2.5
பக்கம் - 17
1.
9 × 3 = ________
தீர்வு:
27
2.
9 × 6 = _______
தீர்வு:
54
3.
9 × 10 = ______
தீர்வு:
90
4.
ஒரு விளையாட்டுக் குழுவில் 9 ஆட்கள் உள்ளனர். 9 குழுவில் எத்தனை ஆட்கள் இருப்பார்கள்?
தீர்வு:
1 விளையாட்டுக்குழுவில் உள்ளவர்கள் = 9
9 விளையாட்டுக்குழுக்களில் உள்ளவர்கள் = 9 × 9 = 81
விடை: 9 விளையாட்டுக் குழுக்களில் 81 ஆட்கள் இருப்பார்கள்.
5.
ஒரு சாளரத்தில் தண்டுகளின் எண்ணிக்கை 9 ஆகும். 7 சாளரங்களில் தண்டுகளின் எண்ணிக்கை கண்டறியவும்.
தீர்வு:
1 சாளரத்தில் உள்ள தண்டுகள் = 9
7 சாளரங்களில் உள்ள தண்டுகள் = 9 × 7 = 63
விடை: 7 சாளரங்களில் உள்ள தண்டுகள் = 63
பின்வருவனவற்றை நிறைவு செய்க
10 × 1 = 10
10 × 2 = 20
10 × 3 = 30
10 × 4 = 40
10 × 5 = 50
10 × 6 = 60
10 × 7 = 70
10 × 8 = 80
10× 9 = 90
10 × 10 = 100
Ex 2.6
பக்கம் - 18
பெட்டிகளை நிரப்பவும்
1.
10 × 7 = 70
தீர்வு:
70
2.
100 × 16 = _______
தீர்வு:
1600
3.
1000 × 9 = 9000
தீர்வு:
9000
4.
10 × 696 = _______
தீர்வு:
6960
5.
100 × 96 = 9600
தீர்வு:
9600
6.
1000 × 6 = ________
தீர்வு:
6000
Ex 2.7
பக்கம் - 19
24,16 மற்றும் 36-ஐ இரு எண்களின் பெருக்கற்பலனாக எழுதவும் ஒன்று உங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment