PREPARED BY THULIRKALVI TEAM
Ex 4.1
1.
கூட்டுக:
3.
ராமன் 3கி.கி 250கி தக்காளிகளும், 5கி.கி 110 கி உருளைக் கிழங்குகளும், 3 கி.கி 750கி வெங்காயங்களும் வாங்கினார்.மொத்த காய்கறிகளின் எடை என்ன?
தீர்வு:
விடை: காய்கறிகளின் மொத்த எடை = 12 கி.கி 110 கி.
4.
கண்ணன் மொத்த எடை 3கி.கி 480கி கொண்ட சில : காய்கறிகளின் மற்றும் பழங்களை வாங்கினார். பழங்களின் எடை 1கி.கி 657கி எனில் காய்கறிகளின் எடையைக் கண்டுபிடிக்க.
தீர்வு:
விடை: காய்கறிகளின் எடை = 1 கி.கி 823 கி.
5.
முதல் பையின் எடையானது இரண்டாவது பையின் எடையை விட 1கி.கி 200கி அதிகம். முதல் பையின் எடையானது 3 கி.கி 500கி எனில், இரண்டாவது பையின் எடையைக் கண்டுபிடிக்க.
தீர்வு:
முதல் பையின் எடை = 3 கி.கி 500கி
இரண்டாவது பையின் எடை = 3 கி.கி 500கி – 1 கி.கி 200கி
விடை:இரண்டாவது பையின் எடை 2 கி.கி 300 கி
Ex 4.2
1.
மோகனா 2கி.கி 600 கி திராட்சைகளும், 1கி.கி 450 கி கொய்யாப்பழங்களும் வாங்கினாள். கொய்யாப்பழங்களை விட மோகனா திராட்சைகளை எடையில் எவ்வளவு அதிகம் வாங்கினாள்?
1) 150கி 2) 1கி.கி 150கி 3) 1கி.கி 200கி 4) 4கி.கி
தீர்வு:
2) 1கி.கி 150கி
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் > < அல்லது = ஐக் குறிக்க.
50கி ________ 340கி
640கி ________ 800கி
34கி. ________ 22கி.கி
1000கி ________ 1கி.கி
தீர்வு:
50கி < 340கி
640கி < 800கி
34கி. > 22கி.கி
1000கி = 1கி.கி
3.
கூட்டுக:
4.
கழிக்க:
5.
மூன்று குழந்தைகளின் எடைகள் முறையே 3கி.கி 650கி 5கி.கி 420கி மற்றும் 4கி.கி 750கி ஆக உள்ள ன. அவர்களின் மொத்த எடையைக் காண்க.
தீர்வு:
விடை: மொத்த எடை = 13கி.கி 820கி
6.
ஒரு கடைக்காரரிடம் 275கி.கி 450கி குளம்பித்தூள் இருந்தது. 80கி.கி 475கி குளம்பித்தூள் விற்றுவிட்டது. மீதமுள்ள குளம்பித்தூள், எவ்வளவு?
தீர்வு:
விடை: மீதமுள்ள குளம்பித்தூளின் எடை = 194கி.கி 975கி
InText Questions
1.
எந்த விலங்கு அதிக எடை கொண்டது?
2.
எடை அதிகமானது எது?
புத்தகம் (அல்லது) தாள்
தீர்வு:
புத்தகம்
3.
எடை அதிகமானது எது?
பந்து (அ) பலூன்
தீர்வு:
பந்து
4.
எடை அதிகமானது எது?
பந்து (அ) இரும்பு பந்து
தீர்வு:
இரும்பு பந்து
செயல்பாடு:
page : 25
சரியானவற்றை மதிப்பிட்டு டிக் செய்யவும்.
செயல்பாடு
PAGE : 26
கொடுக்கப்பட்ட படத்தை உற்றுநோக்கி, சரியான எடை கொண்டவற்றை வட்டமிடுக.
PAGE : 26
No comments:
Post a Comment