4 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 6. பின்னங்கள் - புத்தக வினா - விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 28 October 2022

4 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 6. பின்னங்கள் - புத்தக வினா - விடைகள்

4 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 6. பின்னங்கள் - புத்தக வினா - விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

 

பயிற்சி : 6.1


 1. பின்வரும் படங்களை உற்றுநோக்கி அவை எத்தனை சமப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை எழுதுக.




2. வட்டம் மற்றும் சதுரம் வரையவும். அதனை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கவும். 

தீர்வு:


 3. செவ்வகம் வரைந்த அதனை எட்டுச் சமப் பாகங்களாகப் பிரிக்கவும். 

தீர்வு:

Ex 6.2 


 1. வட்டமிடப்பட்ட படங்களின் பின்னப் பகுதியினை எழுதுக.




 2. பின்வருவனவற்றைப் பொருத்துக:


3. கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களுக்கு ஏற்றவாறு கீழே உள்ள பின்னங்களைக் குறியீடுகளை அடையாளங் காணுதல்


Ex 6.3

I. பின்வரும் எண்களுக்குத் தொகுதி, பகுதியை எழுதுக. 

 1. 3/7 

தீர்வு:

3 என்பது தொகுதி 

7 என்பது பகுதி 

 2. 4/6 

தீர்வு:

4 என்பது தொகுதி 

6 என்பது பகுதி

 3. 5/10 

தீர்வு:

5 என்பது தொகுதி

 10 என்பது பகுதி 

 4. 1/3 

தீர்வு:

1 என்பது தொகுதி 

3 என்பது பகுதி 

 II. எண்களைப் பொருத்து பகுதிகளை நிழலிடுக தொகுதி மற்றும் பகுதியை எடுத்து எழுதுக.

தீர்வு:

Ex 6.4


I. பின்வரும் படங்களின் அரைப் பகுதிகளை வண்ணமிடுக (அ) நிழலிடுக:


II. அரைப் பகுதிகளை குறிக்கும் படங்களை டிக் செய்க.




III. எது அரை 1 கால், முக்கால் என்பதனைப் பொருத்தமாக எழுதுக.


Ex 6.5 (PAGE NO : 46)


 1. கொடுக்கப்பட்ட படத்தில் நிழலிடப்பட்ட பகுதியின் பின்னத்தை எழுதுக.

II. படங்களைப் பின்னங்களுக்கு ஏற்றவாறு நிழலிடுக.



Ex 6.6 


I. பெரிய பின்னங்களை வட்டமிடுக. 







II. சிறிய பின்னங்களை டிக் செய்க.

1. 
2. 
3. 

InText Questions

பக்கம் : 37 

 இதை நிரப்ப முடியுமா?


PREPARED BY THULIRKALVI TEAM 



No comments:

Post a Comment