4 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 7. தகவல் செயலாக்கம் - புத்தக வினா- விடைகள் 

PREPARED BY THULIRKALVI TEAM 


i) பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை அடைவதற்கு : உள்ள வழிப்பாதைகள் எத்தனை? 

தீர்வு: 

ஒரு பாதை 

 ii) எது நீண்ட பாதை மற்றும் குறுகிய பாதை?

 தீர்வு: 

நீண்ட பாதை: கோயில் → வங்கி

 குறுகிய பாதை: கோயில் → பேருந்து நிலையம்

iii) அங்காடியிலிருந்து (Market) பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள இரு இடங்களைக் குறிப்பிடுக. 

தீர்வு: மசூதி, வங்கி 

 iv) கோயில் மற்றும் மசூதியில் உள்ள இடம்

 அ) வங்கி ஆ) துணிக்கடை இ) நூலகம் 

தீர்வு: ஆ) துணிக்கடை

Ex 7.2


 1. பள்ளி நூலகத்திற்காகத் தேவையான புத்தகங்களை வாங்குவதற்குத் திட்டம் தயாரித்தல்

 தீர்வு: 

படி 1 : தேவையான புத்தகங்களின் பட்டியல் தயாரிக்கவும்.

படி 2 : எல்லாப் பத்தகங்களையும் இனவாரியாகப் பிரிக்கவும். 

படி 3 : எண் வரிசைப்படி அலமாரித் தட்டில் அடுக்கவும். 

படி 4 : ஒரே எண் கொண்டவற்றை அகர வரிசைப்படி அடுக்கவும்.

 2. பள்ளி ஆண்டு விழாவிற்கான திட்டம் தயாரித்தல். 

தீர்வு: 

படி 1: நிகழ்ச்சிகளின் பட்டியல் தயாரிக்கவும். 

படி 2: ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவைப்படும் நேரத்தைக் குறித்துக் கொள்ளவும். 

படி 3: மாணவர்களின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளவும்.

 படி 4 : அனைவருக்கும் அமர்வதற்கான இட வசதி பற்றிய குறிப்பு எடுக்கவும்.

செயல்பாடு 1: 
PAGE : 52 

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு எத்தனை வழிகளில் செல்வாய்?

 தீர்வு: 

இரண்டு வழிகளில் செல்வேன். 

 பாதை வரைபடம் வரைந்த பின்னர்க் குறுகிய பாதை நீண்ட பாதையை அடையாளங் காண்க. 

தீர்வு:


குறுகிய பாதை = A → E → D

 நீண்ட பாதை = A → B → C → D

செயல்பாடு 2: 

கூடுதல் 16 னுடைய குறுகிய மற்றும் நீண்ட பாதையை எழுதுக. 

தீர்வு:



குறுகிய பாதை = 5 → 11 → 16 

நீண்ட பாதை = 5 → 6 → 4 → 1 → 16 

 பக்கம் : 53 


 செயல்பாடு 1:
PAGE N O : 53 

 பள்ளியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிக்கான படிகளைப் பட்டியலிடுதல்.

 தீர்வு: 

படி 1: மாணவர்களை 2 அல்லது 3 குழுக்களாகப் பிரிக்கவும். 

படி 2 : தரையில் உள்ள குப்பைகளைப் பொறுக்கவும். 

படி 3 : மிஞ்சிய உணவுத் துணுக்குகளைப் பெருக்கவும். 

படி 4 : ஒவ்வொரு 50 மீட்டருக்கும் இடையில் ஒரு குப்பைத் தொட்டியை வைக்கவும்.

PREPARED BY THULIRKALVI TEAM 

Post a Comment

أحدث أقدم

Search here!