PREPARED BY THULIRKALVI TEAM
4- ஆம் வகுப்பு
கணிதம்
இரண்டாம் பருவம்
வடிவியல்
பக்கம் - 2
செயல்பாடு
மற்ற பாதியை பயன்படுத்தி சமச்சீர் தன்மையின் பிரதிபலிப்பை வரைக
பக்கம் 3
செயல்பாடு
சமச்சீர் தன்மையுள்ள வடிவங்களைக் கண்டுபிடித்து வண்ணமிடுக:
பக்கம் - 4
பயிற்சி 1.1
பிரதிபலிக்கும் பிம்பங்களை வரைக :
1.
3.
4.
5.
PREPARED BY THULIRKALVI TEAM
பக்கம் - 5
செயல்பாடு
கீழேயுள்ள படங்கள் சமச்சீர் தன்மை உள்ளவையா அல்லது சமச்சீர் தன்மை அற்றவையா என்பதைச் சரிபார்க்கவும்.
பயிற்சி 1.2
அ கீழேயுள்ள ஒவ்வொரு படத்திற்கும் சமச்சீர் கோடுகளை வரையவும்.
ஆ கீழேயுள்ள படங்களுக்கு எத்தனை சமச்சீர் கோடுகள் உள்ளன?
பக்கம் - 6
செயல்பாடு
உன் வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை உற்று நோக்கவும். அவற்றின் பெயர் மற்றும் வடிவங்களைப் பட்டியலிடவும். இவற்றுள் எவை சமச்சீர் தன்மை கொண்டவை என அழைக்கப்படுகின்றன?
பெயர் - வடிவம்
1. கடிகாரம் - வட்டம்
2. தொலைக்காட்சி - செவ்வகம்
3. புனல் - கூம்பு
4. புத்தகம் - செவ்வகம்
5. தீப்பெட்டி - செவ்வகம்
6. சுண்டாட்டப்பலகை - சதுரம்
7. ஆரஞ்சு - உருண்டை
மேற்கூறிய சமச்சீர் பொருட்களை வரையவும் மற்றும் அதே பெயரிடவும்.
அ பின்வரும் படங்களில் புள்ளிகளால் ஆன கோடுகளைப் பொறுத்து எவை சமச்சீரானவை?
நான் யார்?
பக்கம் 6
1. எனக்குப் பக்கங்கள் இல்லை, உச்சிகள் இல்லை மற்றும்
பல சமச்சீர்க்கோடுகள் உள்ளன. நான் யார்? வட்டம்
2. எனக்கு நான்கு சம பக்கங்கள் மற்றும் நான்கு சமச்சீர் கோடுகள்
உள்ளன. நான் யார்? சதுரம்
3. எனக்கு மூன்று சமபக்கங்கள், மூன்று உச்சிகள் மற்றும் மூன்று சமச்சீர்
கோடுகள் உள்ளன. நான் யார்? முக்கோணம்
4. எனக்கு நான்கு பக்கங்கள் அவற்றுள் எதிரெதிர் பக்கங்கள் சமம்,
இரண்டு சமச்சீர் க�ோடுகள் உள்ளன. நான் யார்? செவ்வகம்
No comments:
Post a Comment