5 ஆம் வகுப்பு - கணிதம் - இரண்டாம் பருவம் - அலகு - 1- வடிவியல் - வினா விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 October 2022

5 ஆம் வகுப்பு - கணிதம் - இரண்டாம் பருவம் - அலகு - 1- வடிவியல் - வினா விடைகள்

 

PREPARED BY THULIRKALVI TEAM

கணிதம் 

வடிவியல்

பக்கம் 2 

பயிற்சி 1.1 

1. பின்வரும் கோணங்களுக்கு நிரப்புக் கோணங்களை எழுதவும். 

i) 45° விடை: 45° யின் நிரப்புக்கோணம் = 90° – 45° = 45°

 ii) 30° விடை: 30°யின் நிரப்புக்கோணம் = 90° – 30° = 60°

 iii) 72° விடை: 72°யின் நிரப்புக்கோணம் = 90° – 72° = 18° = 90° – 88° =

iv) 88° விடை: 88°யின் நிரப்புக்கோணம் = 90° – 88° =

 v) 38° விட : 38°யின் நிரப்புக்கோணம் = 90° – 38° = 52°

2. பின்வரும் கோணங்களுக்கு மிகைநிரப்புக் கோணங் களை எழுதவும். 

 i) 80° விடை: 80°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 80° = 100°

 ii) 95° விட : 95°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 95° = 85° 

 iii) 110° விடை : 110°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 110° =70°

iv) 135° விடை: 135°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 135° = 45° 

 v) 150° விடை: 150°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 150° = 30°


இவற்றை முயல்க (பக்கம் 2):
சரியானவற்றை (✓) குறிப்பிடுக.

(i)   
C மற்றும் D புள்ளிகளுக்கு இடையுள்ள மிகக்குறைந்த நீளத்தை காட்டுவது கோட்டுத்துண்டு CD / வரைவலைக்கோடு CD

 விடை : கோட்டுத்துண்டு CD

(ii)
கோடு PQ மற்றும் கோடு QP குறிப்பது வெவ்வேறு கோடுகள் / ஒரே கோடு.

 விடை : ஒரே கோடு.

(iii)
C என்ற புள்ளி இருப்பது கதிர் AB / கதிர் BD

விடை : கதிர் AB

(iv)
MN என்ற கோட்டுத்துண்டின நீளம் அளக்கக்கூடியது / அளக்க முடியாதது.

விடை : அளக்க முடியாதது

(v)

கதிர் RT என்பது கோடு TR-இன் ஒரு பகுதி ஆகும் /பகுதி ஆகாது. 

விடை : ஒரு பகுதி ஆகும்


2.பின்வரும் கோணங்களின் வகையை எழுதுக.

(i)


விடை : செங்கோணம்

(ii) 
விடை: குறுங்கோணம்

(iii)
விடை: நேர்கோணம்

(iv)

விடை: விரிகோணம் 


PREPARED BY THULIRKALVI TEAM






No comments:

Post a Comment