5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 6. தகவல் செயலாக்கம்- புத்தக வினா - விடைகள் - EDUNTZ

Latest

Search here!

Thursday, 27 October 2022

5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 6. தகவல் செயலாக்கம்- புத்தக வினா - விடைகள்

5 ஆம் வகுப்பு

இரண்டாம் பருவம் 

கணிதம் 

6. தகவல் செயலாக்கம்

 புத்தக வினா - விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

பயிற்சி 6.1 
  1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

(i) 6 முக்கோணங்கள் கொண்டு வடிவம் எது?


விடை : 

(ii) 12 மணிகளால் ஆன மாலை எது?

விடை :

 2. பின்வருவனவற்றை நிரப்புக:


பக்கம் 50: 


 இவற்றை முயல்க:

 1. வடிவத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன? 
விடை :  6 சதுரங்கள்

செயல்பாடு: 



 செயல்பாடு:

 0, 1, 2, 3, 4, 5 ஆகிய எண்க ளுக்கு பதிலாக பின்வரும் – வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. வடிவங்களின் எண்களை காண்க.

விடை : 


பக்கம் 51: 


 செயல்பாடு 

 பின்வருவனவற்றை நிறைவுசெய்க. 


i) வட்டங்களின் எண்ணிக்கை ________. 

விடை :  17

 ii) முக்கோணங்களின் எண்ணிக்கை ________. 

விடை :  18

 iii) சதுரங்களின் எண்ணிக்கை ________. 

விடை :  2 

 இவற்றை முயல்க:

 1. இந்த படத்தில் எத்தனை செவ்வகங்கள் உள்ளன?
விடை : 

இந்தப் படத்தில் 234 செவ்வகங்கள் உள்ளன. 

 செவ்வகங்களின் வடிவங்கள் : ACGE, EGLJ, JLOM, CDPO, ACLJ, EGOM, ACOM, ADPM, ABNM, BCPN, BDPN, ABFE, EFKJ, ECIH, JKNM, BCGF, FGLK, EFNM, KLON, BCLK, FGON, ABIH, HIKJ, HINM

PREPARED BY THULIRKALVI TEAM 


No comments:

Post a Comment