5TH STD - TERM 2 - MATHS - 3. அமைப்புகள் - புத்தக வினா - விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 26 October 2022

5TH STD - TERM 2 - MATHS - 3. அமைப்புகள் - புத்தக வினா - விடைகள்

5TH STD - TERM 2 - MATHS - 3. அமைப்புகள் - புத்தக வினா - விடைகள் 

PREPARED BY THULIRKALVI TEAM 


Ex 3.1 

1. சம பக் சம பக்க முக்கோணத்தை பயன்படுத்தி பின்வரும் வடிவங்களின் கோணங்களை கண்டறிக.
(i) 
60° + 60° + 60° + 60 + 60°+ 60° = 360°

(ii)

90° + 90° + 45° + 45°+ 45’+ 45° = 360°

 2. வட்டத்தைப் பயன்படுத்தி செவ்வத்தின் கோணங்களை கண்ட றிக. 

விடை :360° ÷ 4 = 90°

Ex 3.2 


 1. கோணங்கள்i) 180°, ii) 90°, iii) 60° ஆக இருக்கும்போது கடிகாரத்தில் நேரத்தை காண்பிக்கவும். 

 i) 180°
                          3.45


ii) 90°

iii) 60°



 2. கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கடிகாரத்தின் நிமிடமுள்ளும் மணிமுள்ளும் ஏற்படுத்தும் கோணத்தை காண்க. 

11 மணி 9 மணி

(i) 
(ii)
(iii)

(iv)
(v)
(vi)

Ex 3.3 


 1. “ENT” மற்றும் “IGHT” முடியும் சொற்களின் – தொகுப்பை எழுதுக.

 i) WENT, SENT, B……., R……, T…… 

விடை : WENT, SENT, BENT, RENT, TENT

 ii) NIGHT, LIGHT, R……, BR…….., M……., S…….. 

விடை : NIGHT, LIGHT, RIGHT, BRIGHT, MIGHT, SIGHT 

 2. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

 i) C…AT, B…AT, G…AT 

விடை : COAT, BOAT, GOAT

 ii) R…D, B…D, W…D 

விடை : RED, BED, WED

செயல்பாடு 1: 

முதலில் கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை தொடர்ந்து டைலை நிறைவு செய்க. 

செயல்பாடு 2: 

 முனைப்பட்டையை தொடர்க.


செயல்பாடு 3:

  வடிவங்களுக்கு வண்ணமிட்டு அமைப்பை நிறைவு செய்க.

செயல்பாடு 4: 

பின்வரும் சொற்களை அமைப்பை ஏற்படுத்துமாறு வரிசைப்படுத்தவும்.

 1.

எடுத்துக்காட்டு: ஓர் அமைப்பை ஏற்படுத்துமாறு in மற்றும் ail என முடியுமாறு சொற்களின் தொகுப்பை எழுதுக. 

 1. 

 விடை : Bin, Win Tin, Pin 

2.


விடை : Mail, Bail Tail, Sail

PREPARED BY THULIRKALVI TEAM 

No comments:

Post a Comment