PREPARED BY THULIRKALVI TEAM
Ex 4.1
பக்கம் - 31
1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) 7 கிகி 400 கி = ___________ கி
விடை :
7400 கி
(ii) 5 கி 50 மிகி = ___________ மிகி
விடை :
5050 மிகி
(iii) 9500 மிகி = ___________ கி ___________ மிகி
விடை :
9 கி 500 மிகி
(iv) 15 கிகி 350 கி = ___________ கி
விடை :
15350 கி
(v) 6250 கி = ___________ கிகி ___________ கி
விடை :
6 கிகி 250 கி
2.
பின்வருவனவற்றின் கூடுதல் காண்க.
(i) 4 கிகி 250 கி + 3 கிகி 450 கி
விடை :
(ii) 75 கி 430 மிகி + 750 கி
விடை :
(iii) 97 கிகி 45 கி + 77 கிகி 450 கி + 33 கிகி 250 கி
விடை :
(iv) 75 கிகி 400 கி + 30 கிகி 250 கி
விடை :
3.
பின்வருவனவற்றின் வித்தியாசம் காண்க.(பக்கம் - 32)
(i) 40 கிகி 350 கி – 25 கிகி 200 கி
விடை :
(ii) 35 கிகி 850 கி – 18 கிகி 500 கி
விடை :
(iii) 985 கிகி 475 கி – 275 கிகி 325 கி
விடை :
(iv) 700 கிகி – 300 கிகி 500 கி
விடை :
4.
பின்வருவனவற்றின் பெருக்கற்பலன் காண்க.
(i) 4 கிகி 300 கி × 7
விடை :
4 கிகி 300 கி × 7 = 30 கிகி 100 கி
(ii) 17 கிகி 750 கி × 8
விடை :
17 கிகி 750 A × 8 = 142 கிகி
(iii) 25 கிகி 550 கி × 4
விடை :
25 கிகி-550 × 4 = 102 கிகி 200 கி
(iv) 72 கி 350 கிகி × 5
விடை :
72 கிகி 350 × 5 = 361 கிகி 750 கி
5.
பின்வருவனவற்றை வகுக்க.
(i) 99 கிகி 990 கி ÷ 3
விடை :
(ii) 147 கி 630 கிகி ÷ 7
விடை :
(iii) 550 கிகி 220 கி ÷ 11
விடை :
(iv) 484 கி 384 மிகி ÷ 4
விடை :
6.
7கிகி 500 கி முந்திரி மற்றும் 3கிகி 350 கி பிஸ்தாவின் மொத்த எடை என்ன?
7.
விமலிடம் 50கிகி 350 கிராம் பருத்தி விதைகள் கொண்ட மூட்டை இருந்தது. அவன் 7கிகி 300கிராம் பருத்தி விதைகளை தன் பசுவிற்கு உணவாக அளித்தான் எனில் அவனிடம் மீதமுள்ள பருத்த விதைகள் எவ்வளவு?
விடை :
விமலிடம் உள்ள பருத்தி விதைகள் = 50 கிகி
350 கி
பயன்படுத்திய பருத்தி விதைகளின் எடை = 7 கிகி
300 கி
மீதியுள்ள விதைகளின் எடை = 43 கிகி 050 கி
மீதியுள்ள பருத்தி விதைகளின் எடை = 43 கிகி 050 கி
8.
ஒரு கண்ணாடி குடுவையில் 25கி 125 மிகி அளவு கொண்ட மருந்தை வைக்க முடியுமெனில் 7 கண்ணாடி குடுவைகளில் வைக்க கூடிய மருந்தின் எடை என்ன?
விடை :
ஒரு கண்ணாடிக் குடுவையில் வைக்கும் மருந்து = 25 கி125 மிகி
7 கண்ணாடிக் குடுவைகளில் உள்ள மருந்து = ஏழு குடுவைகளில் உள்ள மருந்து = 175 கி 875 மிகி
9.
5 பைகளில் 75கிகி 750 கி எடைக்கொண்ட நிலக்கடலை விதைகள் இருக்குமெனில் ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகளின் எடை என்ன?
விடை :
5 பைகளில் உள்ள நிலக்கடலை விதைகள் = 75 கிகி
750 கி
பையில் உள்ள நிலக்கடலை விதைகள் = 75 கிகி
ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகள் = 15கிகி 150கி
Ex 4.2
1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) _____ கொள்ளளவின் மிகச் சிறிய அலகு.
விடை :
மில்லிலிட்டர்
(ii) _______ என்பது கொள்ளவின் மிகப் பெரிய அலகு ஆகும். அது 1000 லிட்டருக்கு சமம்.
விடை :
கிலோலிட்டர்
(iii) 7 கிலி 30 லி = _______ லி.
விடை :
கிலோலிட்டர்
(iv) 5 லி 400 மிலி = _______ மிலி.
விடை :
5400
(v) 1300 மிலி = ______ லி _____ மிலி
விடை :
1 லி 300 மிலி
2.
பொருத்துக
விடை :
(i) 4500 மிலி – 4 லி 500 மிலி
(ii) 3250 மிலி – 3 லி 250 மிலி
(iii) 6500 மிலி – 6லி 500 மிலி
(iv) 8200 மிலி – 8 லி 200 மிலி
(v) 7050 மிலி – 7லி 50 மிலி
3.
பின் வருவனவற்றை கூடுதல் செய்து லிட்டரில் எழுதவும்.
(i) 400 லி; 50 லி; 500 மிலி
விடை :
400 லி + 50 லி + 500 மிலி
= 450 லி 500 மிலி
(ii) 3 கிலி; 400 லி; 3 மிலி
விடை :
3000 லி + 400 லி + 3 மிலி
= 3400 லி 3 மிலி
(iii) 1400 மிலி; 5680 மிலி; 280 லி
விடை :
= 1 லி 400 மிலி + 5 லி 680 மிலி + 280 லி
= 287 லி 080 மிலி
4.
கழிக்க :
(i) 3 கிலி-இலிருந்து 15485 லி
விடை :
15485 லி – 3 கிலி
= 12 கிலி 485 லி
(ii) 15 கிலி-இலிருந்து 20 கிலி
(iii) 345 மிலி-இலிருந்து 5 லி
விடை :
5 லி – 345 மிலி = 4 லி 655 மிலி
5.
பெருக்கற்பலன் காண்க.
(i) 3 லி 200 மிலி × 8
விடை :
3 லி 200 மிலி × 8 = 25 லி 600 மிலி
(ii) 4 லி 450 மிலி × 4
விடை :
4 லி 450 மிலி × 4 = 17 லி 800 மிலி
(iii) 5 லி 300 மிலி × 5
விடை :
5 லி 300 மிலி × 5 = 26 லி 500 மிலி
(iv) 6லி 700 மிலி × 6
விடை :
6லி 700 மிலி × 6 = 40 லி 200 மிலி
6.
பின்வருவனவற்றை வகுக்க.
(i) 18 லி 240 மிலி ÷ 6
விடை :
18 லி 240 மிலி ÷ 6 = 3 லி 040 மிலி
(ii) 20 லி 600 மிலி ÷ 2
விடை :
20 லி 600 மிலி ÷ 2 = 10 லி 300 மிலி
(iii) 21 லி 490 மிலி ÷ 7
விடை :
21 லி 490 மிலி ÷ 7 = 3 லி 070 மிலி
(iv) 25 லி 350 மிலி ÷ 5
விடை :
25 லி 350 மிலி ÷ 5 = 5 லி 070 மிலி
7.
கலையரசி 5லி 500மிலி கடலை எண்ணெயும் 750மிலி நல்லெண்ணெயும் வாங்கினாள் எனில் அவள் வாங்கிய மொத்த எண்ணெய் எவ்வளவு?
விடை :
வாங்கிய கடலை எண்ணெய் = 5 லி500 மிலி
வாங்கிய நல்லெண்ணெய் = 0 லி 750 மிலி
வாங்கிய மொத்த எண்ணெய் = 6 லி 250 மிலி
8.
மிலி ஒரு எரிபொருள் நிலையத்தில் உள்ள 700 500மிலி எரிபொருளில் 35லி 700 மிலி எரிபொருள் விற்கப்பட்டதெனில் மீதமுள்ள எரிபொருளின் அளவைக் காண்க.
விடை :
மொத்தம் இருந்த எரிபொருள் = 70 லி
500 மிலி
விற்கப்பட்ட எரிபொருள் = 35 லி
700 மிலி
மீதம் உள்ள எரி பொருள் = 34 லி 800 மிலி
9.
ஒரு பானையில் 9லி 500 மிலி தண்ணீ ர் இருந்ததெனில் 9 பானைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கும்?
விடை :
1 பானையில் உள்ள நீர் = 9 லி 500 மிலி
9 பானைகளில் உள்ள நீர் = 84 லி 500 மிலி
10.
25 லி 500 மிலி பால் 5 பால் பாத்திரத்தில் நிரப்ப பட்டிருந்தால் ஒரு பால் பாத்திரத்தில் எவ்வளவு பால் நிரப்பபட்டிருக்கும்.
விடை :
5 பால்பாத்திரத்தில் உள்ள பால் = 25 லி 500 மிலி
ஒரு பால்பாத்திரத்தில் உள்ள பால் = 25 500 ÷ 5
ஒரு பால்பாத்திரத்தில் உள்ள பால் = 5 லி 100 மிலி
பக்கம் 23:
நினைவு கூர்தல்
1.
பின்வரும் பொருள்களை வகைப்படுத்தி அட்டவணையில்) எழுதுக.
நினைவு கூர்வோம்:
1.
10 மில்லிகிராம் = _______ சென்டிகிராம்
விடை : 1
2.
10 சென்டிகிராம் = __________ டெசிகிராம்
விடை : 1
3.
10 டெசிகிராம் = ___________ கிராம்
விடை : 1
4.
___________ கிராம் = 1 டெகாகிராம்
விடை : 10
5.
_________ டெகாகிராம் = 1 ஹெக்டாகிராம்
விடை : 10
6.
__________ ஹெக்டா கிராம் = 1 கிலோ கிராம்
விடை : 10
செயல்பாடு:
பின்வரும் பொருட்களை எடைபோட தகுந்த அலகுகினை தேர்ந்தெடுக்கவும்.
1.இவற்றை முயல்க (பக்கம் 25):
1.
கிராமாக மாற்றவும் :
(i) 2250 மிகி
விடை :
2250 மிகி = 2250 ÷ 1000 கி
= 2g 250 மிகி
(ii) 5 கிகி 400 கி
விடை :
5 கிகி 400 கி = 5 × 1000 + 400 கி
= 5000 + 400 கி = 5400 கி
இவற்றை முயல்க (பக்கம் 26):
கிலோகிராமாக மாற்றவும் :
1.
4000 கிராம்
விடை : 4000 கிராம் = 4000 ÷ 1000 = 4 கிகி
2.
7350 கிராம்
விடை :
7350 கிராம் = 7350 ÷ 1000 = 7 kg 350 கி
3.
4750 கிராம்
விடை :4750 கிராம் = 4750 ÷ 1000 = 4 kg 750 கி
இவற்றை முயல்க (பக்கம் 27):
பின்வருவனவற்றில் கூடுதல் காண்க
1.
5 கிகி 300 கி + 19 கிகி 850 கி
விடை :
= 25 கிகி 150 கி
2.
15 கி 450 மிகி + 14 கி 25 மிகி + 3 கி 700 மிகி
விடை := 33 கி 175 மிகி
3.
18 கிகி 750 கி + 16 கிகி 400 கி + 3 கிகி 500 கி
விடை : = 38 கிகி 650 கி
இவற்றை முயல்க (பக்கம் 28):
பின்வருவனவற்றை வித்தியாசம் காண்க
கேள்வி
a.
75 கிகி – 35 கிகி 400 கி
விடை := 39 கிகி 600 கி
b.
57 கிகி 750 கி – 23 கிகி 450 கி
விடை : = 34 கிகி 300 கி
c.
975 கிகி 400 கி – 755 கிகி 550 கி
விடை : = 29 கிகி 850 கி
இவற்றை முயல்க (பக்கம் 29):
பின்வருவனவற்றை பெருக்குக.
a.
7 கிகி 350 கி × 7 =
விடை : 51 கிகி 450 கி
b.
9 கிகி 750 கி × 3 =
விடை :29 கிகி 250 கி
c.
45 கிகி 800 கி × 6 =
விடை : 274 கிகி 800 கி
இவற்றை முயல்க (பக்கம் 30):
பின்வருவனவற்றை வகுக்க.
a.
7 கிகி 490 கி ÷ 7 =
விடை : 1 கிகி 070 கி
b.
35 கிகி 650 கி ÷ 5 =
விடை : 7 கிகி 130 கி
c.
6 கி 240 மிகி ÷ 4 =
விடை :1 கி 560 மிகி
d.
150 கி 750 மிகி ÷ 15 =
விடை : 10 கி 050 மிகி
பக்கம் 34:
பின்வருவனவற்றை முயல்க.
மில்லிலிட்டராக மாற்றுக.
a.
5 லி 500 மிலி =
விடை :5500 மிலி
b.
9 லி 200 மிலி =
விடை : 9200 மிலி
c.
2 லி 300 மிலி =
விடை :2300 மிலி
செயல்பாடு 2:
பக்கம் 35:
இவற்றை முயல்க:
1.
4 லி 300 மிலி + 6 லி 700 மிலி =
விடை :11 லி 000 மிலி
2.
7லி 250 மிலி + 2 லி 300 மிலி =
விடை : 9 லி 550 மிலி
3.
5லி 500 மிலி – 4 லி 450 மிலி =
விடை : 1 லி 050 மிலி
4.
46 லி 300 மிலி – 12 லி550 மிலி =
விடை : 33 லி 750 மிலி
பக்கம் 37:
இவற்றை முயல்க:
1.
2 லி 250 மிலி × 2 =
விடை :4 லி 500 மிலி
2.
18 லி 240 மிலி ÷ 6 =
விடை : 3 லி 040 மிலி
ليست هناك تعليقات:
إرسال تعليق