5TH STD - TERM 2- MATHS - 5. இடைகருத்து - புத்தக வினா - விடைகள் - EDUNTZ

Latest

Search Here!

الأربعاء، 26 أكتوبر 2022

5TH STD - TERM 2- MATHS - 5. இடைகருத்து - புத்தக வினா - விடைகள்

5TH STD - TERM 2- MATHS - 5. இடைகருத்து - புத்தக வினா - விடைகள் 

PREPARED BY THULIRKALVI TEAM 


1. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க:

 2.

 i) 20 மீ/மணி வேகத்தில் 2மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:

 விடை : 40 மைல்கள்

 ii) 65 மீ/மணி வேகத்தில் 4 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு: 

விடை : 260 மைல்கள்

 iii) 48 கிமீ/மணி வேகத்தில் 5 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு: 

விடை :240 மைல்கள்

 iv) 80 கிமீ/மணி வேகத்தில் 6 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு: 

விடை :480 மைல்கள் 

 v) 42 கிமீ/மணி வேகத்தில் 3 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு: 

விடை :126 மைல்கள்

  3. கோபி என்பவர் 14 கிமீ/மணி நேர வேகத்தில் 12 மணி நேரம் ஓடினால், அவர் கடந்த தொலைவு எவ்வளவு? 

விடை : 

1 மணி நேரத்தில் ஓடிய தொலைவு = 14 கிமீ 

12 மணி நேரத்தில் ஓடிய தொலைவு = 14 × 12 = 168 கிமீ 

  4. இராஜா 4 மணிநேரத்தில் 30 கி.மீ/ மணி நேர வேகத்தில், உந்து வண்டியில் (Motor Cycle) பயணம் செய்கிறார் எனில், அவர் கடந்த தொலைவு எவ்வளவு?

 விடை :

1 மணி நேரத்தில் சென்ற தொலைவு = 30 கிமீ 

4 மணி நேரத்தில் சென்ற தொலைவு = 30 × 4 = 120 கிமீ

Ex 5.2 


1. பின்வருவனவற்றிற்கு விடையளி:

 i) வேகம் = 35 கிமீ/மணி 

தொலைவு = 280கிமீ 

விடை :

 நேரம் = தொலைவு /வேகம்  

280/35 = 8 மணி நேரம் 

 ii) வேகம் = 40கிமீ/மணி 

தொலைவு = 360கிமீ 

விடை : 

 நேரம் = 360/40 = 9 மணி நேரம் 

 iii) வேகம் = 45கிமீ/மணி 

தொலைவு = 315 கிமீ 

விடை :  

நேரம் = 315/45 = 7 மணி நேரம்

 iv) வேகம் = 50கிமீ/மணி 

தொலைவு = 300கிமீ 

விடை :  நேரம் = 300/50 = 6 மணி நேரம் 

 v) வேகம் = 55 கிமீ/மணி

 தொலைவு = 275 கிமீ 

விடை : 

நேரம் = 275/55 = 5 மணி நேரம் 

 2. வில்சன் என்பவர் 240 கி.மீ தொலைவை 60 கி.மீ/மணி என்னும் வேகத்தில் கடக்கிறார் – எனில், அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு? 

விடை : பயணம் செய்த தொலைவு = 240 கிமீ வேகம் = 60 கி.மீ/மணி 

 நேரம் = 24060 = 4 மணி நேரம் வேகம் 60 அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம் 

  3. அன்பரசன் என்பவர் 350 கி.மீ தொலைவு 70 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு? 

விடை : பயணம் செய்த தொலைவு = 350கி.மீ

 வேகம் = 70கி.மீ/மணி 

 நேரம் = 350/70 = 5 மணி நேரம் 

அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 5 மணி நேரம்

 4. பாத்திமா 480 கி.மீ தொலைவை 120 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு? 

விடை : பயணம் செய்த தொலைவு = 360 கி.மீ 

வேகம் = 90கி.மீ/மணி

 நேரம் = 360/90 = 4 மணி நேரம் 

அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம் 

 5. பாத்திமா 480 கி.மீ. தொலைவை 120 கி.மீ/ மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு? 

விடை :  பயணம் செய்த தொலைவு = 480 கி.மீ 

வேகம் = 120கி.மீ/மணி 

 நேரம் = 480120 = 4 மணி நேரம் 

அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம்

Ex 5.3 


 1. பின்வருவனவற்றிற்கு விடையளி:

விடை : 

 i) 1 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 5 

180 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 5 × 180 = ₹ 900

 180 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 900

 ii) 1 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 8 

220 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 8 × 220 = ₹ 1760 

220 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 1760

  iii) 1கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 4 

315 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 4 × 315 = ₹ 1260

 315 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 1260

 iv) 1 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 6 

420 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 6 × 420 = ₹ 2520

 420 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 2520 

 v) 1கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 3 

580 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 3 × 580 = ₹ 1740 1740 

580 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 1740  

 2. ஒரு பயணத்திற்காக, சினேகா 1 கி.மீ இக்கு ₹ 7 செலவழித்தார். 850 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள அவரால் செலவிடப்பட்ட மொத்த தொகை எவ்வளவு? 

விடை :  

சினேகா 1 கி.மீக்கு செலவழித்தது = ₹ 7 

சினேகா 850 கி.மீக்கு செலவழித்தது = ₹ 7 × 850 = ₹ 5950 

அவர் செலவழித்த மொத்த தொகை = ₹ 5950 

 3. பிரபு ஒரு பயணத்திற்காக, 1 கி.மீ இக்கு 79 செலவழித்தார் எனில், 580 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள செலவிடப்பட்ட மொத்த தொகை எவ்வளவு?

 விடை : 

பிரபு 1கி.மீக்கு செலவழித்தது = ₹ 9

 பிரபு 580 கி.மீக்கு செலவழித்தது = ₹ 9 × 580 = ₹ 5220 

அவர் செலவழித்த மொத்த தொகை = ₹ 5220

Ex 5.4 


 1. பின்வருவனவற்றிற்கு விடையளி:

 (i) 3 கி.மீ 500 மீ = ________ 

விடை :  312 கி.மீ 

 (ii) 25 கி.மீ 250 மீ = __________

 விடை : 2514 கி.மீ 

 (iii) 17 கி.மீ 750 மீ = ___________ 

விடை : 1714 கி.மீ 

 (iv) 35 கி.மீ 250 மீ = ___________ 

விடை :  3514 கி.மீ 

 (v) 45 கி.மீ 750 மீ = ____________ 

விடை :  4534 கி.மீ 

 2. மணி நேரங்களில் மாற்றுக :
(பின்னங்களில்) 

 (i) 10 நிமிடங்கள் = 

விடை :  10 நிமிடங்கள் = 10 × 160 = 16 மணி நேரம்

 (ii) 25 நிமிடங்கள் = 

விடை : 25 நிமிடங்கள் = 25 × 160 = 512 மணி நேரம்

 (iii) 36 நிமிடங்கள் = 

விடை : 36 நிமிடங்கள் = 36 × 160 = 35 மணி நேரம்

 (iv) 48 நிமிடங்கள் = 

விடை :  48 நிமிடங்கள் = 48 × 160 = 45 மணி நேரம்

 (v) 50 நிமிடங்கள் = 

விடை :  50 நிமிடங்கள் = 50 × 160 = 56 மணி நேரம் 

  3. நிமிடங்களாக மாற்றுக: 

 (i) 5/6 மணி நேரம் 

விடை : 5/6 மணி நேரம் = 56 × 60 = 50 நிமிடங்கள்

 (ii) 8/10 மணி நேரம் 

விடை :  8/10 மணி நேரம் = 810 × 60 = 48 நிமிடங்கள்

 (iii) 4/6 மணி நேரம் 

விடை :  4/6 மணி நேரம் = 46 × 60 = 40 நிமிடங்கள்

 (iv) 5/10 மணி நேரம் 

விடை :  5/10 மணி நேரம் = 510 × 60 = 30 நிமிடங்கள்

 (v) 6/10 மணி நேரம் 

விடை :  6/10 மணி நேரம் = 610 × 60 = 36 நிமிடங்கள்

 4. பின்வருவனவற்றை பொருத்துக. 

 விடை : 

(i) ₹ 1 இல் 1/2 பகுதி – 50 paise

 (ii) ₹ 4 இல் 1/4 பகுதி – ₹ 1 

(iii) ₹ 10 இல் 1/2 பகுதி – ₹ 5 

(iv) ₹ 100 இல் 3/4 பகுதி – ₹ 75 

(v) ₹ 200 இல் 1/2 பகுதி – ₹ 100 

  5. பின்வருவனவற்றின் 1/4, 1/2, 3/4 பகுதிகளை எழுதுக. 

 (i) ₹ 200 

விடை :  ₹ 200 = 1/4 × ₹ 200

 = ₹ 50 = 1/2 × ₹ 200 = ₹ 100 

 = 3/4 × ₹ 200 = ₹ 150 

 (ii) ₹ 10000

 விடை : 

₹ 10000 = 1/4 × ₹ 10000

 = ₹ 2500 = 1/2 × ₹ 10000 

= ₹ 5000 = 3/4 × ₹ 10000

 = ₹ 7500

 (iii) ₹ 8000 

விடை : 

 ₹ 8000 = 1/4 × ₹ 8000 = ₹ 2000 = 1/2 × ₹ 8000 = ₹ 4000 = 3/4 × ₹ 8000 = ₹ 6000

 (iv) ₹ 24000 

விடை : 

₹ 24000 = 1/4 × ₹ 24000 = ₹ 6000 = 1/2 × ₹ 24000 = ₹ 12000 = 3/4 × ₹ 24000 = ₹ 18000

 (v) ₹ 50000 

விடை : 

 ₹ 50000 = 1/4 × ₹ 50000 = ₹ 12500 = 1/2 × ₹ 50000 = ₹ 25000 = 3/4 × ₹ 50000 = ₹ 37500

பக்கம் 41:

 செயல்பாடுகள்: 

 1. உன் நகரத்தில் இருந்த அருகில் உள்ள நகரத்திற்கு உள்ள தொலைவு, பயணச்செலவு மற்றும் பயணநேரம் ஆகியவற்றை எழுதுக. நன் அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளில் தொலைவு, நேரம் மற்றும் பணம் ஆகியவை ஒன்றுக்கொன்று . தொடர்புடையவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உங்களால் விவாதித்து நிரப்ப முடியுமா?


 2. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு உள்ள தொலைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 கீழ்க்கண்டவற்றை முழுமைப்படுத்துக:

 → சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை : 128 கிமீ

 → சென்னைக்கும் விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை :172 கிமீ

 → சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை :332 கிமீ 

 → திருச்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு ________

விடை :130 கிமீ 

 → மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை :162 கிமீ 

 → சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை : 707 கிமீ

 → திருச்சிக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை :375 கிமீ 

 → சென்னைக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை : 496 கிமீ 

 → சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தொலைவு ________ 

விடை : 462 கிமீ 

 பக்கம் 43: 

 செயல்பாடுகள்:

 1. மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி: 

 → பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு _________ 

விடை :149600011. 

 → சூரியனிலிருந்து மிகத்தொலைவில் உள்ள கோள் ________ 

விடை : நெப்டியூன். 

 → சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் ________ 

விடை : புதன்.

 → சூரியனிருந்து உள்ள ஏறுவரிசைப்படுத்துக. 

விடை : புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.

 → சூரியனிலிருந்து உள்ள தொலைவுகளான அடிப்படையில் கோள்கள் இறங்குவரிசைப்படுத்துக. 

விடை :நெப்டியூன், யுரேனஸ், சனி, வியாழன், செவ்வாய், பூமி, வெள்ளி, புதன்.

PREPARED BY THULIRKALVI TEAM 

ليست هناك تعليقات:

إرسال تعليق