கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 3 October 2022

கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை

கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை
கேந்திரிய வித்யாலயா ஐஐடி சென்னை36. வலைப்பக்கம்: https://chennailit.kvs.ac.in பால்வதிகா [பாலர்பள்ளி/அங்கன்வாடி] 2022-2023 வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகின்றது. பெற்றோர்கள் கீழ்க்கண்ட வயதின்படி சேர்க்கைக்கு பதிவு செய்யலாம். வயது (31 மார்ச் 2022 அன்று] 3 வயது நிறைவடைந்தவர் 4 வயதை தாண்டாதவர் 4 வயது நிறைவடைந்தவர் 5 வயதை தாண்டாதவர் 5 வயது நிறைவடைந்தவர் 6 வயதை தாண்டாதவர் விண்ணப்பங்கள் பதிவு தேதி: வகுப்பு |பால்வதிகா -1 பால்வதிகா |பால்லதிகா -11| 28.09.2022 முதல் 10.10.2022 வரை. [அனைத்து வேலை நாட்களிலும்) நேரம்: காலை 09.00 முதல் 01.00 வரை இடம்: கேந்தரியா வித்யாலயா- ஐஐ4 சென்னை. குறிப்பு: ஒவ்வவொரு வகுப்பிற்கும் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்கைக்கான எண்ணிக்கை 40 ஆகும். RTE (அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம்)-2009 விதியின் கீழ் இட ஒதுக்கீடு பால்வதிகா-1 பிரிவிற்கு மட்டுமே பொருந்தும். ஒற்றைப் பெண் குழந்தைப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சேர்க்கை கிடையாது. வகுப்பு ஆரம்ப நாள்: அக்டோபர் கடைசி வாரம் வகுப்பு நேரம்: காலை 08:45 முதல்மதியம் 11.45 வரை கட்டணம்: ஒருகாலாண்டிற்கு ரூ.1500/- (KVS விதியின்படி ) மேலும் விவரங்களுக்கு : 7305160907, 9710588122, அலுவலயம் : 044-22570907 [அலுவலக நேரங்களில் மட்டும்) பள்ளி முதல்வர்

No comments:

Post a Comment