அக்கவுண்ட்ஸ் வேலைக்கு Computer, Correspondents தெரிந்த பெண்கள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 3 October 2022

அக்கவுண்ட்ஸ் வேலைக்கு Computer, Correspondents தெரிந்த பெண்கள் தேவை

 அக்கவுண்ட்ஸ் வேலைக்கு Computer, Correspondents தெரிந்த பெண்கள் தேவை 
ஆட்கள் தேவை அக்கவுண்ட்ஸ் வேலைக்கு Computer, Correspondents தெரிந்த பெண்கள் தேவை பணியிடம் : டவுன்ஹால் கல்வித்தகுதி : B.Com / Any Degree கம்ப்யூட்டர் மற்றும் Tally-ல் குறைந்தது 5 வருடம் அனுபவம் அவசியம் தேவை. Typewriting தெரிந்திருக்க வேண்டும். வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் மட்டும் போன் மூலம் தொடர்பு கொண்டு டவுன்ஹால் முகவரிக்கு நேரில் வரவும் சூப்பர்வைசர் (மேற்பார்வையாளர்) வேலைக்கு ஆண்கள் மற்றும் வாட்ச்மேன் தேவை பணியிடம் : பிரைவேட் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பொள்ளாச்சி மெயின்ரோடு, சுந்தராபுரம். கல்வித்தகுதி : குறைந்தது +2. டூவீலர் லைசென்ஸ் அவசியம் வேலைநாட்களில் மாலை 4 மணி முதல் 7 மணிக்குள் மட்டும் போன் மூலம் தொடர்பு கொண்டு கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும் ஸ்ரீ லட்சுமி மெட்டல் கம்பெனி 39/40, பிரைவேட் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், (மேல்நிலைத்தொட்டி அருகில்) பொள்ளாச்சி ரோடு, கோவை. Ph : 94437 00914, 98942 44124

No comments:

Post a Comment