TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 3 October 2022

TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் தேவை

இடைநிலை ஆசிரியர் தேவை 

எமது பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடம் ஒன்றிற்கு DTEd மற்றும் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுழற்சி எண் (1) வரிசை எண் (3) மிகவும் பிற்படுத் தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றி தழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து நேர்முக தேர்விற்கு 17-10-22 திங்கட்கிழமை அடியில் கண்ட விலாசத்திற்கு நேரில் காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள். முகமை மற்றும் செயலர் ஸ்ரீ இராமகிருஷ்ணா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி 3, 4, மாரியம்மன் கோவில் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர்-2.

No comments:

Post a Comment