WANTED Branch Manager | Customer Service Executives | Loan Officer Microfinance | Sales Manager | Sales Officers - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 6 October 2022

WANTED Branch Manager | Customer Service Executives | Loan Officer Microfinance | Sales Manager | Sales Officers

WANTED  Branch Manager  | Customer Service Executives | Loan Officer Microfinance | Sales Manager | Sales Officers 

WE ARE HIRING பிரபல (NBFC) Non Banking Finance Company-க்கு நிதி நிறுவனங்களில் அனுபவம் பெற்ற வேலை ஆட்கள் தேவை. 

Branch Manager 

வங்கி அல்லது NBFC துறையில் கிளை மேலாளராக குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை. Any degree with basic computer knowledge. 

Customer Service Executives 

குறைந்த பட்சம் வங்கி அல்லது NBFC துறையில் ஓராண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் தேவை. 

Loan Officer Microfinance குறைந்த பட்சம் ஓராண்டு காலம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் ஆபீசராக பணிபுரிந்த அனுபவம் தேவை. டூவீலர் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 

Sales Manager 

SODகள், NCDகள் சேல்ஸ் அனுபவம் மற்றும் டீம் மேனேஜ்மெண்ட்டில் குறைந்தது 3 வருட அனுபவம் தேவை. 

Sales Officers 

SODகள், NCDகள் போன்றவற்றில் குறைந்தது 1 வருடம் சேல்ஸ் அனுபவம் தேவை. THE SOUTH INDIAN TRADING SYNDICATE (KOTTAPADI) LTD (Erstwhile The South Indian Trading Syndicate (Kottapadi) Pvt Ltd) SINCE 1948 A NON BANKING FINANCE COMPANY walk - in on 8th October 2022, Time 9am to 3 pm Venue - Kalyani Towers, 21 A/C-Kabur Khan Street, Near M.L.A office, Udumalpet - 642126 with an updated resume, Educational and Experience certificates and recent Photograph. Forward your resume to Email: hr@southindiancredits.com, Cell: 97786 89461, 8943398333

No comments:

Post a Comment