அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 23 نوفمبر 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு வேலை வாய்ப்புகள்

 அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு வேலை வாய்ப்புகள்

கல்வி தகுதி:B.E/B.Tech (CSE /IT or equivalent)/ MCA or M.Sc (CSE /IT or equivalent) 

 Peon cum Driver பதவிக்கு :  8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

 சம்பள விவரம் : System Architect – ரூ.45,000/-

 System Analyst – ரூ.35,000/-

 System Administrator – ரூ.35,000/- 

Programmer Analyst – ரூ.25,000/-

 Software Developer – ரூ.20,000/- 

Peon cum Driver – AU விதிமுறைகளின்படி தினசரி ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2022 மாலை 5.00 மணி

                                            Download Notification 2022 Pdf 

                                                  Application Form 1 Pdf

                                                  Application Form 2 Pdf

ليست هناك تعليقات:

إرسال تعليق