தேசிய நெடுஞ்சாலைகள்
மேம்பாட்டு கழகம் லிமிடெட்
(ஒரு இந்திய அரசு நிறுவனம்)
BULING INFRASTRUCTURE-BUILDING THE NATION
கார்ப்பரேட் அலுவலகம்: 3-வது தளம், PTI கட்டிடம்-4, பாராளுமன்ற தெரு, புதுடெல்லி-110001
தேதி:01.11.2022
F.NO: NHIDCL/2(12)/Rectt GM(LA/Coord.)/2022/HR
தேசிய நெடுஞ்சாலைகள் & உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் ஆனது நட்பு நாடுகளுடன்
சர்வதேச எல்லைகளை பகிரும் ஏரியாக்கள் மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை
விரிவு படுத்துதல் / மேம்படுத்துதல் / கட்டுமானத்தை வேகப்படுத்துவதற்கு சாலை போக்குவரத்து &
நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் கழகமாக இந்திய அரசால்அமைக்கப்பட்டது.
SI.
No.
கீழ்கண்ட பதவிகளுக்கு டெபுடேஷன் அடிப்படையில் மாற்றுவதன் பேரில் மத்திய / மாநிலம் / UT அரசு
அமைச்சகங்கள் / துறைகள் / இந்தியன் ஆர்மி ! நேவி / ஏர் போர்ஸ், பார்டர் ரோடு ஆர்கனைசேஷன்
(GREF) மத்திய / மாநில தன்னாட்சி அமைப்புகள், மத்திய/ மாநில பொதுத்துறை நிறுவனங்கள்
முதலியவற்றில் பணிபுரியும் திறம்பட மற்றும் அனுபவபிக்க தகுதியுள்ள அதிகாரிகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:-
1.
Name of the
Posts
General Manager
(Land Acquisition
|& Coordination)**
& உள்கட்டமைப்பு .
No. of
Vacancies*
Azadi Ka
Amrit Mahotsav
06
Pay matrix Level in CDA
pattern
Pay Matrix Level-13 of 7th
CPC [Pre-revised PB-4 of
Rs. 37,400-67,000/- plus
Grade Pay Rs.8,700/-)
தேவையை பொருத்து பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.
மேலும், NHIDCL-ல் உருவாகும் குறிப்பிட்ட மற்றும் மேலும் காலியிடங்களை நிரப்புவதற்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சர்களின் பேனலை தயாரிப்பதற்கு NHIDCLக்கு உரிமை உண்டு.
*
* ஜெனரல் மானேஜர் (LA & Coord) பதவிக்கு போதுமான எண்ணிக்கையில் தகுதியுள்ள
விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் NHIDCL இணையதளம் www.nhidcl.com ல் உள்ள விரிவான
விளம்பரத்தில் குறிப்பிட்ட தகுதி கூறை நிறைவு செய்வதற்குட்பட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடுத்துதல் அல்லது
|டெபுடேசனில் பே லெவல்-12ல் டெபுடி ஜெனரல் மானேஜர் ( A & Coordination) ஆக ஈடுபடுத்துதல் /
நியமனத்திற்காகவும் விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் விளம்பரம்
பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 03 (மூன்று) வாரங்கள். எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் விளம்பரம்
பிரசுரமான தேதி NHIDCL இணையதளம் www.nhidcl.com-ல் வெளியிடப்படும்.
தகுதி கூறு மற்றும் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பார்க்கவும் NHIDCL
இணையதளம் www.nhidcl.com.
OA
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவற்றிற்கான லிங்க்
NHIDCL இணையதளம் www.nhidcl.comல் பதிவேற்றம் செய்யப்படும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் நேரில் அல்லது தபாலில் அல்லது ஈ-மெயில் போன்ற இதர எந்த ஒரு
முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
குறிப்பு 1: அபேட்சகர்களின் தகுதியை (அ.து. வயது, சர்வீஸ்/காலம் முதலியன) தீர்மானிப்பதற்கான
இறுதி தேதி 01.07.2022 ஆகும்.
குறிப்பு 2: டெபுடேஷன் அடிப்படையில் மாற்றுவதன் பேரில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்
அபேட்சகர்கள் தகுந்த அதிகாரி மூலம் அவன் / அவளது விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமாறு
| கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவன் / அவளது தாய் அமைப்பிலிருந்து விஜிலன்ஸ் கிளியரன்ஸ்
(VC) மற்றும் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு ACRகள் /
APARsகளின் நகல்களுடன் தகுந்த அதிகாரி மூலம் அவன் / அவளது விண்ணப்பம் பெறப்பட்டால்
மட்டுமே, பதவிக்காக குறுகிய பட்டியலிடப்பட்டாலும் நேர்முகத்தேர்வில் ஆஜராவதற்கு அவன் /
அவள் அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பு 3: நிர்ணயிக்கப்பட்ட தகுதி கூறை பூர்த்தி செய்து மற்றும் அரசு துறையில் பணிபுரிந்து
ஓய்வு பெற்ற அதிகாரி (கள்) ஒப்பந்த அடிப்படையில் பதவிக்காகவும் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு 4: இந்த காலியிட சுற்றறிக்கையில் எந்த ஒரு திருத்தம் அல்லது மாற்றம் இருப்பின் அவை
| NHIDCL இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும்.
குறிப்பு 5: நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்பட்ட அல்லது பூர்த்தி அடையாத விண்ணப்பங்கள்
பூரணமாக நிராகரிக்கப்பட ஏதுவாகும்.
டெபுடி ஜெனரல் மானேஜர் (HR)
உள்கட்டமைப்பின் கட்டுமானம், தேசத்தின் வளர்ச்சி
CBC37112/12/0006/2223
ليست هناك تعليقات:
إرسال تعليق