மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் –கடைசிதேதி 25.11.2022
Project Associate கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree(M.Sc/ M.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Associate ஊதிய விவரம்:
NET / GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு – ரூ.31,000/-
NET / GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு – ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.11.2022ம் தேதிக்குள் rajendhran.biological@mkuniversity.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment