1. Attentive (அட்டென்டிவ்) - கவனமுள்ள.
ராஜா அவருடைய வேலைகளில் மிகவும் கவனமுள்ள நபர் ஆவார்.
Raja is a very attentive person in his works.
2. Bluff (பிலூஃப்) - வீண் பேச்சு.
இந்த சலுகையானது ஒரு வீண் பேச்சு என பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
This offer was denounced as a bluff.
3. Diminish (டிமினிஸ்) - குறை.
புதிய கொள்கையானது தேர்தலில் அவருடைய வெற்றி வாய்ப்பை குறைக்கும்.
The new policy will diminish his chance to win in the election.
4. Disdain (டிஸ்டைன்) - அவமதிப்பு.
ராமு சந்திப்பின் போது அவருடைய பங்குதாரர்களை அவமதிப்பு செய்தான்.
Ramu disdained his partners at the meeting.
5. Flatter (ஃபிலாட்டர்) - பொய்யானப் புகழ்.
சீதா அலுவலகத்தில் அவரை பொய்யாக புகழ்ந்து கொண்டிருந்தாள்.
Seetha was flattering him at the office.
6. Narrate (நரேட்) - விவரி.
அந்தக் கதையானது ராமுவால் விவரிக்கப்பட்டது.
That story is narrated by Ramu.
7. Versatile (வேர்ஸடைல்) - பல துறைகளிலும் திறமையுடைய.
இந்த நிறுவனத்தில் ரேவந்த் பல துறைகளில் திறமையுடைய நபர் ஆவார்.
Revanth is a versatile person in this company.
8. Replenish (ரிப்ளனிஸ்) - நிரப்பு.
ரமேஷ் குவளையில் தண்ணீரை நிரப்பினார்.
Ramesh replenish the tumbler with water.
9. Sabotage (சபோடேஜ்) - நாச வேலை.
பாபு நாச வேலைக்கு திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டான்.
Babu was arrested for planning the sabotage.
10. Potential (பொட்டன்சியல்) - ஆற்றல் வளம் மிக்க.
இந்த பகுதியானது நமது தொழிலுக்கு நிறைய ஆற்றல் வளம் மிக்கதாக உள்ளது.
This area has lot of potential for our business.
ليست هناك تعليقات:
إرسال تعليق