பள்ளி கால அட்டவணை தயாரித்தல் - செயல்முறை விளக்கம் வெளியீடு! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 22 May 2023

பள்ளி கால அட்டவணை தயாரித்தல் - செயல்முறை விளக்கம் வெளியீடு!

பள்ளி கால அட்டவணை 

பள்ளி பாடவேளை அட்டவணை என்பது பள்ளியின் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுவதற்கான வழிகாட்டியாகும். நேர நேர மேலாண்மையை சரியாக கையாள்வதற்கு இந்த அட்டவணை உதவிசெய்கிறது. பள்ளியின் ஒவ்வொரு செயலபாட்டுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி, அதனை தொடர்ந்து செயல்படுத்துவதில் பாடவேளை அட்டவணையின் பங்கு மிக முக்கியமானதாகும். ஆசிரியர்கள் தங்கள் பணியை திட்டமிடுவதற்கும், தலைமை ஆசிரியர்கள் பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் பாடவேளை அட்டவணைகள் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது

No comments:

Post a Comment