வேலை வாய்ப்பு அள்ளித்தரும் சிறப்பு டிப்ளமோ பிளாஸ்டிக் படிப்புகள் - பட்டைய படிப்பு சேர்க்கை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 22 May 2023

வேலை வாய்ப்பு அள்ளித்தரும் சிறப்பு டிப்ளமோ பிளாஸ்டிக் படிப்புகள் - பட்டைய படிப்பு சேர்க்கை அறிவிப்பு

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும்
தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (சிப்பெட்)
பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்நுட்ப பயிலகம்
(இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனத் துறை
இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம், இந்திய அரசு)
திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032, தமிழ்நாடு,

வேலை வாய்ப்பு அள்ளித்தரும்
சிறப்பு டிப்ளமோ பிளாஸ்டிக் படிப்புகள்.

• 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
• 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்
• 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்கள்

மத்திய அரசின் CIPET (சிப்பெட்) நடத்தும் மூன்றாண்டுக்கால
பட்டைய படிப்பு சேர்க்கை நடைபெறுகின்றது

No comments:

Post a Comment