ஆசிரியர் பணியிடங்கள் 

பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் (என்.இ.எஸ்.டி.எஸ்) மூலம் கற்றல், கற்றல் அல்லாத பணி பிரிவுகளில் 4602 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டப்படிப்பு, பி.எட், எம்.சி.ஏ, எம்.காம், எம்.டெக், என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

முதல்வர் பணிக்கு 50 வயதும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 40 வயதும், அக்கவுண்டண்ட் பணிக்கு 35 வயதும், பிற பணிகளுக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-7-2023. மேலும் விரிவான விவரங்களை http://emrs.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!