EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள்
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-62023 2024-ஆம்
கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை
முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்கள்
பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில்
தயாரித்தல்-மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல்
மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து
அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.
அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட
செயல்முறை, நாள்.16.11.2023.
6
1 மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
ஆணை
|2023 2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம்
ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு.
EMISல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுள், கீழ்க்காணும்
தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ليست هناك تعليقات:
إرسال تعليق