2024 ஜனவரி மாதம் ஆசிரியர் டைரி. 
01.01.2024 - திங்கள் கிழமை ஆங்கில புத்தாண்டு விடுமுறை 

 02.01.2024 - திங்கள் கிழமை 1-12 பள்ளிகள் திறப்பு 

 06.01.2024 - சனிக்கிழமை BEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

 10.01.2024 - புதன்கிழமை தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி (6-8 தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள்) 

 11.01.2024 - வியாழக்கிழமை தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி 
(6-8 கணித ஆசிரியர்கள்) 

 12.01.2024 - வெள்ளிக்கிழமை தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி 
(6-8 அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள்) தேசிய இளைஞர் தினம்.

 13.01.2024 - சனிக்கிழமை DEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

 14.01.2024 - ஞாயிற்றுக்கிழமை போகிப் பண்டிகை 

 15.01.2024 - திங்கள் கிழமை பொங்கல் விடுமுறை 

 16.01.2024 - செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் விடுமுறை

 17.01.2024 - புதன்கிழமை உழவர் திருநாள் விடுமுறை. 

 20.01.2024 - சனிக்கிழமை CEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

 22.01.2024 to 24.01.2024 - மதிப்பீட்டுப் பயலரங்கம்
 (6-12 ஆசிரியர்கள்)

 25.01.2024 - வியாழக்கிழமை தைப்பூசம் - அரசு விடுமுறை தேசிய வாக்காளர் தினம். 

 26.01.2024 - வெள்ளிக்கிழமை குடியரசு தினம். 

 30.01.2024 - செவ்வாய்க்கிழமை தீண்டாமை ஒழிப்பு தினம்/ தியாகிகள் தினம்

 குறிப்பு : 

மாவட்டத்திற்கு 50 அறிவியல் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி நடைபெறும் (In-service Training 6th to 8th standard Science Subjects Handling Teachers)

Post a Comment

Previous Post Next Post

Search here!