CPS Account Slip 2023 - 24 Published - Check Now! @ eduntz.com - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Friday 28 June 2024

CPS Account Slip 2023 - 24 Published - Check Now! @ eduntz.com

CPS Account Slip 2023 - 24 Published - Check Now! @ eduntz.com 
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023 - 2024 ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது . அத்துறையின் " cps.tn.gov.in/public " என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 2023-24 CPS A/C slip Link 

No comments:

Post a Comment