SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 28 June 2024

SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வி சுருக்கம் பள்ளி மேலாண்மைக் குழு - 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - 2024. ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது. 


1 அறிமுகம் 
2 மறுகட்டமைப்பு நிகழ்வு -கால அட்டவணை 
3 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரம் 
4 மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை 
5 மாவட்ட ஆட்சியர்களுக்கான வழிகாட்டுதல்கள் 
6 மறுகட்டமைப்பு நாளன்று செய்ய வேண்டியவை 
7 உறுப்பினர்களின் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் 
8 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகள் 
9 தேர்தல் முடிந்தபின் கடைபிடிக்க வேண்டியவை 
10 தேர்தல் முடிவு அறிவிக்க முடியாத நேர்வுகளில் என்ன செய்ய வேண்டும்? 
11 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கல்வியாண்டின் இடைப்பட்ட 
காலத்தில் பொறுப்பிலிருந்து விலக நேரிடும் நேர்வுகளில் என்ன செய்ய வேண்டும்? 
12 பள்ளி மேலாண்மைக் குழு பார்வையாளர்கள் 

No comments:

Post a Comment