1231 துப்புரவுப் பணியாளர் & இரவுக் காவலர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு! - EDUNTZ

Latest

Search Here!

الثلاثاء، 30 يوليو 2024

1231 துப்புரவுப் பணியாளர் & இரவுக் காவலர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

1231 துப்புரவுப் பணியாளர் & இரவுக் காவலர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

பள்ளிக் கல்வி அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - பணியில் ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக மீதமுள்ள 1231 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்கக் கோருதல் 

ليست هناك تعليقات:

إرسال تعليق