1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 31.12.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு! - EDUNTZ

Latest

Search Here!

الثلاثاء، 30 يوليو 2024

1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 31.12.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 31.12.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
பார்வை 1-இல் காணும் அரசாணையில் தமிழகத்தில் உள்ள அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வித் திட்டத்தை சீரிய கணினி பயிற்றுநர் முறையில் செயல்படுத்தும் பொருட்டு தற்காலிகமாக 1880 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்காண் பணியிடங்களுக்கு பணியிடத் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக கடந்த ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 முடிய ஆறு மாத காலத்திற்கு பார்வை 2-ல் காணும் அரசு கடிதத்தின் வாயிலாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்பட்டது. 

ليست هناك تعليقات:

إرسال تعليق