2024 ஜூலை மாதம் ஆசிரியர் டைரி
02.07.2024 திங்கள் கிழமை
DEE Primary HM கலந்தாய்வு
06.07.2024 - சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
08.07.24 திங்கள் கிழமை
ஹிஜிரி வருடபிறப்பு- RL
இஸ்லாமியர் புத்தாண்டு
13.07.2024 - சனிக்கிழமை
பள்ளி வேலை நாள்
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
15.07.2024 - திங்கள் கிழமை
காமராஜர் பிறந்த நாள்
(கல்வி வளர்ச்சி நாள்)
17.07.2024 - புதன் கிழமை
மொகரம் பண்டிகை
அரசு விடுமுறை
20.07.2024- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
31.07.2024 புதன் கிழமை
DEE கலந்தாய்வு முடிவு..
No comments:
Post a Comment