பள்ளிக்கல்வி 2006 -2007 ஆம் கல்வியாண்டில் அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8
வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7,979
பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள்
தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 1.04.2021 முதல்
31.03.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை
வழங்கப்பட்டது 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று
மாதத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குநரால் தற்காலிக தொடர்
நீட்டிப்பு (Express Pay Order)
வெளியிடப்பட்டு.
முடிவடைந்துவிட்டது
தற்போது 01.07.2024 முதல்-
30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும்
அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் -சார்பு.
Search Here!
الثلاثاء، 30 يوليو 2024
New
7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2024 முதல்- 30.09.02024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق