புதுவையில் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் சென்டாக் தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 10 July 2024

புதுவையில் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் சென்டாக் தகவல்

புதுச்சேரியில் உள்ள முதுநிலை பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு, சுயநிதி பிரிவு மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள் வருகிற 14-ந்தேதி ஆகும். மேலும் தகவல்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் சென்று பார்வையிடலாம் என சென்டாக் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment