2024 - 25 ம் கல்வி ஆண்டில் முதன் முறையாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், (கல்வி
மாவட்டத்திற்குள்).
கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் (வருவாய் மாவட்டத்திற்குள்)
வருவாய் மாவட்டம் விட்டு வருவாய் மாவட்டம் மாறுதல் கோரி விண்ணப்பித்து மாறுதல்
பெற்றுள்ளதனால் ஏற்பட்டுள்ள
தற்போதைய காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் கோரி
விண்ணப்பிக்காத தங்களுக்கு மீள ஒரு வாய்ப்பு அளித்து மாறுதல் அளிக்க கோரி பல்வேறு
ஆசிரியர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
ليست هناك تعليقات:
إرسال تعليق