ENNUM EZHUTHUM BASELINE ASSESSMENT FROM PRIVATE SCHOOLS STUDENTS - VIDEO - EDUNTZ

Latest

Search Here!

Monday, 1 July 2024

ENNUM EZHUTHUM BASELINE ASSESSMENT FROM PRIVATE SCHOOLS STUDENTS - VIDEO

எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வணக்கம்

2024-25 ஆம் கல்வி ஆண்டில் இரண்டு முதல் ஐந்தாம் வகுப்புகளில் புதிதாக தனியார் பள்ளிகளில் இருந்து சேர்ந்த மாணவர்களுக்கு திறனறி மதிப்பீட்டினை ஜூலை மாதம் முதல் மேற்கொண்டு அவர்களது நிலையினை எவ்வாறு அறிந்து கொள்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்


No comments:

Post a Comment