உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் I உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பார்வை (5)ல் காணும் அரசாணையின்படி, கீழ்க்கண்டவாறு மாணவர்
எண்ணிக்கை அடிப்படையில் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியருடன் உபரியாக
உள்ள உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I மற்றும் உடற்கல்வி
இயக்குநர் நிலை | பணியிடங்களை மாவட்டத்திற்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு
பணிநிரவல் செய்திடவும், ஆசிரியரின்றி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை | பணியிடங்களை தேவையான
பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கவும் அரசின் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment