ஒவ்வொரு அட்மிஷன் ப்ராசஸ்லையும் முக்கிய பங்கு வைக்குது அது ஜோசப் இருந்தாலும் சரி தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் கவுன்சிலிங்கா இருந்தாலும் சரி அல்லது வேற எந்த கவுன்சிலிங்கா இருந்தாலும் ஆன்லைனில் மூலமாகத்தான் இப்ப கவுன்சிலிங் நடைபெறுகிறது
அந்த ஆன்லைன் கவுன்சிலிங்கில் மிக மிக முக்கியமான பார்ட் வந்து பாத்தீங்கன்னா இந்த ஷாய்ஸ் பில்லிங். இந்த ஷாய்ஸ் பில்லிங் வந்து எப்படி பண்ணனும்? இந்த ஷாய்ஸ் பில்லிங் அந்த சிஸ்டம் வந்து எப்படி ஒர்க் ஆகும்? எப்படி ஒர்க் ஆகுது? அதற்கு தகுந்த மாதிரி நமக்கு தெளிவான புரிதல்கள் இருக்குதா? இல்லையா? அப்படி புரியாமல் இருப்பவர்களுக்கு இந்த வீடியோவ வந்து நாம கொடுத்திருக்கோம்.
கட்டாயமா இப்ப இருக்கக்கூடிய ஒரு சூழல்ல ஆன்லைன் கவுன்சிலிங் ஷாய்ஸ் பில்லிங்கை பற்றி கட்டாயம் ஒவ்வொரு பேரண்ட்ஸ்க்கும் ஸ்டுடண்ட்ஸக்கும் தெரிந்திருக்கும் போது தான் அந்த ஷாய்ஸ் கொடுக்கிறப்ப கூட ஒரு ரொம்ப ஸ்டேட்டர்ஜிய நீங்க கொடுக்க முடியும். இந்த ஷாய்ஸ் பில்லிங்கைப் பற்றி மிக விவரமாக விளக்குகிறார் கல்வியாளர் திரு அஸ்வின் அவர்கள்! தொடர்ந்து தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவை கண்டிப்பாகப் பார்க்கவும்!
No comments:
Post a Comment