இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்) - EDUNTZ

Latest

Search Here!

Friday, 13 September 2024

இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்)

இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்)

1. Authorize (ஆதரைஸ்) - அதிகாரம் அளித்தல்.
உங்கள் சகோதரருக்கு காசோலைகளை எழுதுவதற்கு உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
You are authorized to write checks for your brother.
2. Ghastly (காஸ்ட்லி) - கொடூரமான.
இது ஒரு கொடூரமான கொலை. 
It′s a ghastly murder.
3. Significance (சிக்னிஃபிகன்ஸ்) - முக்கியத்துவம். 
இந்த உரையின் முக்கியத்துவம் என்ன? 
What is the significance of this speech?
4. Principle (ப்ரின்சிபில்) - கொள்கை.
இந்த கொள்கை அனைத்து வகையான விற்பனைகளுக்கும் பொருந்தும். 
This principle applies to all kinds of selling.
5. Guideline (கைட்லைன்) - வழியுரை.
இந்த திட்டத்திற்கு முக்கிய வழியுரை கிடைக்கவில்லை.
The main guideline for this project is not available.
6. Ordinance (ஆர்டினன்ஸ்) - அவசரகாலச்சட்டம்.
புதிய அவசரகாலச்சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
A new ordinance is nullified by the Supreme Court.
7. Injunction (இன்ஜங்ஸன்) - உத்தரவு.
இராணுவ அரசாங்கம் உத்தரவைக் கலைத்தது. 
The military government dissolved the injunction.
8. Reputable (ரெப்யுடபுல்) - மரியாதைக்குரிய.
எப்போதும் ஒரு மரியாதைக்குரிய வியாபாரியிடம் இருந்து வாங்கவும். 
Always buy from a reputable dealer.
9. Laudable (லாடபிள்) - பாராட்டத்தக்க.
இது ஒரு பாராட்டத்தக்க குறிக்கோள் ஆகும்.
This is a laudable aim.
10. Privilege (பிரிவிலேஜ்) - சிறப்புரிமை. 
கல்வி என்பது உலகளாவிய உரிமையாக இருக்க வேண்டும், ஒரு சிறப்புரிமையாக அல்ல. 
Education should be a universal right and not a privilege.

No comments:

Post a Comment