தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்றுக்கொள்ள ஏதுவாக எளிய வினாக்களும் விடைகளும்  



3 ஆம் வகுப்பு மாணவன். Spoken English…. Primary வகுப்புகளுக்காக 1000 வினாக்கள் உருவாக்கப்பட உள்ளது. Upper Primary-க்கும் இவையே. முதல் நிலையில் 350 வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன (பதிவிடப்பட்டுள்ளது). இதில் முதல் 50 வினாக்கள் Tri-Verb technique-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

மற்ற வினாக்கள் பொதுவானவை. இந்த வினாக்களுக்கு விடைகளும் உள்ளன. இந்த 1000 வினாக்களும் நான்கு நிலைகளைக் கொண்டது. முதல் நிலையில் 350 வினாக்களும், இரண்டாம் நிலையில் 250 வினாக்களும், மூன்றாம் நிலையில் 250 வினாக்களும், நான்காம் நிலையில் 150 வினாக்களும் உள்ளடங்கியது. இதில் ஒரு நிலையை கடந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும். முதல் நிலை basic வினாக்களை கொண்டது. 

இரண்டாம் நிலை சிறிது grammar-ஐ அடிப்படையாகக் கொண்டது. மூன்றாம் நிலை உரையாடுவது போல் இருக்கும். நான்காம் நிலை ஒரு மொழி முழுமை பெறுவதற்குரிய விஷயங்களை உள்ளடக்கியது. இவைகள் அனைத்தையும் ஒரு வருட காலத்தில் முடித்துவிடலாம். 

ஒன்றாம் வகுப்பிலிருந்தே இந்த வினாக்களை மாணவர்களிடம் கேட்டு விடையைப் பெறலாம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி மொழித்திறனை வளர்ப்பது சவாலாக இருந்தாலும் இந்த questioning and responding முறையில் spoken English-ஐ அடைவது சுலபமே. 

தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளலாம். RECEPTIVE SKILLS.

Post a Comment

Previous Post Next Post

Search here!