1 - 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் - SCERT இயக்குநரின் கடிதம் - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 15 أكتوبر 2024

1 - 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் - SCERT இயக்குநரின் கடிதம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி பருவம் 2 ( 2024 ) 
1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!
இப்பயிற்சியானது  14.10.2024 முதல் 18.10.2024 முடிய
https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList
இணையத்தளத்தின் மூலம் நடைபெறும்

ليست هناك تعليقات:

إرسال تعليق