தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1ம் தேதி) விடுமுறை அறிவிப்பு! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 19 October 2024

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1ம் தேதி) விடுமுறை அறிவிப்பு!


தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள். பொதுத் துறை நிறுவனங்கள். 

பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு வகையில் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment