பி.இ.,டிப்ளமோ, ஐ.டி-ஐ++ தகுதிக்கு 'இந்தியன் ரேர் எர்த்ஸ்" நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி| விண்ணபிக்க கடைசி தேதி :17.10,2024 - EDUNTZ

Latest

Search Here!

الثلاثاء، 8 أكتوبر 2024

பி.இ.,டிப்ளமோ, ஐ.டி-ஐ++ தகுதிக்கு 'இந்தியன் ரேர் எர்த்ஸ்" நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி| விண்ணபிக்க கடைசி தேதி :17.10,2024

மத்திய அரசில் வாய்ப்பு மத்திய அரசின் கீழ் செயல்படும் 'இந்தியன் ரேர் எர்த்ஸ்" நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கிராஜூவேட் பிரிவில் எலக்ட்ரிக்கல் 2, 
சிவில் 1, 
டெக்சியன் பிரிவில் மெக்கானிக் கல் 1, 
எலக்ட்ரிக்கல் 1, 
சிவில் 2, டிரேடு பிரிவில் பிட்டர் 8, 
எலக்ட்ரீசியன் 5. 
வெல்டர் 4 எலக்ட்ரானிக் 2, 
பிட்டர் 2, 
கார் பென்டர் 2 ஆய்வக உதவியாளர் 2 உட்பட 
மொத்தம் 38 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பி.இ.,/டிப்ளமோ/ ஐ.டி-ஐ++ 

வயது: 18-25 (17.10.2024ன் படி) 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

The Chief Manager-HRM (Legal & ER), 
IREL (India) Limited, Manavalakurichi, 
Kanyakumari District, 629 252 

கடைசிநாள்: 17.10,2024 

விவரங்களுக்கு: irelco.in


ليست هناك تعليقات:

إرسال تعليق