கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
செய்லர் 5. எம்.டி.எஸ்., 1,
ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின்
டிரைவர் 1. மோட்டார் டிரைவர்
1.ரிஜ்ஜர் 1 உட்பட மொத்தம் 11
டங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: செய்லர் 18 - 30,
டிரைவர், ரிஜ்ஜர். எம்.டி.எஸ்.,
18 -27, மற்ற பணிக்கு 18 -30
(28.10.2024T L14)
அனுபவம்: தொடர்புடைய
பிரிவில் அனுபவம் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்
தேர்வு/ ஸ்கில தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் உள்ள விண்
ணப்பத்தை பூர்த்தி செய்து
கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
The Commander,
Coast Guard
Region (A&N),
Post Box No.716,
Haddo (PO),
Port Blair744 102,
A&N Islands.
கடைசிநாள்: 28.10.2024
விவரங்களுக்கு;
indiancoastguard.gov.in
No comments:
Post a Comment