தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை | விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 20.10.2024 - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 16 أكتوبر 2024

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை | விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 20.10.2024

அழைக்கிறது சுற்றுலா நிறுவனம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சைட் இன்ஜினியர் 8 (சிவில் 7, எலக்ட்ரிக்கல் 1), ஆர்க்கிடெக் 7, அசோசியேட் 4, சீனியர் அசோசியேட் 5, ஈவன்ட் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பி.இ./ பி.டெக்., / டிகிரி 


வயது: பிரிவு வாரியாக மாறுபடும். 

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் அனுபவம் அவசியம். 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: இல்லை 

கடைசிநாள்: 20.10.2024 

விவரங்களுக்கு: ttdconline.com



ليست هناك تعليقات:

إرسال تعليق