பி.இ.,பி.டெக்.,டிப்ளமோ., உர, ரசாயன நிறுவனத்தில் வேலை |விண்ணபிக்க கடைசி தேதி: 21-10-2024 - EDUNTZ

Latest

Search Here!

الثلاثاء، 8 أكتوبر 2024

பி.இ.,பி.டெக்.,டிப்ளமோ., உர, ரசாயன நிறுவனத்தில் வேலை |விண்ணபிக்க கடைசி தேதி: 21-10-2024

அழைக்கிறது உர நிறுவனம் ஹிந்துந்துஸ்தான் உர, ரசாயன நிறுவனத்தில் (எச்.ஐ.ஆர்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி பிரிவில் கெமிக்கல் 40, இன்ஸ்ட்ரூ மென்டேசன் 15, எலக்ட்ரிக்கல் 6, மெக்கானிக்கல் 6, டிப்ளமோ இன்ஜினியர் டிரைய்னி பிரிவில் கெமிக்கல் 130. இன்ஸ்ட்ரூமென்டேசன் 15 என மொத்தம் 212 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ. 

வயது: 18 - 30 (30.9.2024ன் படி) 

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: இன்ஜினியர் பிரிவுக்கு ரூ.750. டிப்ளமோ பிரிவுக்கு 500.

 கடைசிநாள்: 21.10.2024 

விவரங்களுக்கு: hurt.net.in


ليست هناك تعليقات:

إرسال تعليق