தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து துறையில்"அப்ரென்டிஸ்" பணி விண்ணபிக்க கடைசி நாள் :21-10-2024 - EDUNTZ

Latest

Search Here!

الثلاثاء، 8 أكتوبر 2024

தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து துறையில்"அப்ரென்டிஸ்" பணி விண்ணபிக்க கடைசி நாள் :21-10-2024

போக்குவரத்து துறையில் 499 பணியிடங்கள் அரசுப் போக்குவரத்து கழகத்தில் (டி.என்.எஸ்.டி.சி "அப்ரென்டிஸ்" பணிக்கு தமிழ்நாடு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இன்ஜினியரிங் கிராஜூவேட்/ டிப்ளமோ பிரிவில் விழுப்புரம் 128, சேலம் 90, சென்னை 46, கோவை 40. திருநெல்வேலி 25, டிப்ளமோ பிரிவுக்கு கோயை 193, திருநெல்வேலி 53, சென்னை 22 BĽUL Canggih 400 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ, மற்ற பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி, 

ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ. 8000, மற்றவை ரூ. 9000. 

பணிக்காலம்: ஓராண்டு, 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். 

கடைசிநாள்: 21.10.2024 

விவரங்களுக்கு: boat-srp.com. 


ليست هناك تعليقات:

إرسال تعليق