பி.இ.,பி.டெக்., டிப்ளமோ முடித்தவர்களுக்கு குடிநீர் வழங்கல் துறையில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-10-2024 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 8 October 2024

பி.இ.,பி.டெக்., டிப்ளமோ முடித்தவர்களுக்கு குடிநீர் வழங்கல் துறையில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-10-2024

குடிநீர் வழங்கல் துறையில் வேலை 

 குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கிராஜூவேட் பிரிவில் சிவில்/ மெக்கானிக் 52, எலக்ட்ரிக்கல் | எலக்ட்ரானிக்ஸ் 24, டெக்னீசியன் பிரிவில் சிவில் 10, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 22 என மொத்தம் 108 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்../ டிப்ளமோ (2020 - 2024ல் தேர்ச்சி பெற்றவர்கள்)

 பணிக்காலம்: ஓராண்டு. 

ஸ்டைபண்டு: கிராஜூவேட் 9000, டெக்னீசியன் ரூ.8000 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். 

கடைசிநாள்: 21.10.2024 

விவரங்களுக்கு: boat-srp.com


No comments:

Post a Comment