விண்வெளி விமான மையத்தில் வேலை | விண்ணப்பிக்கும் கடைசி நாள் :23-10-2024 - EDUNTZ

Latest

Search here!

Wednesday 16 October 2024

விண்வெளி விமான மையத்தில் வேலை | விண்ணப்பிக்கும் கடைசி நாள் :23-10-2024

இஸ்ரோவில் சேர விருப்பமா... இஸ்ரோவின் கீழ் செயல்படும் மனித விண்வெளி விமான மையத்தில் (எச்.எஸ்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மெடிக்கல் ஆபிசர் 3, 
சயின்டிஸ்ட் இன்ஜினியர் 10, 
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 29, 
டெக்னீசியன் 21, 
டிராப்ஸ்மேன் 7, 
அசிஸ்டென்ட் 8 
உட்பட மொத்தம் 99 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.பி.பி.எஸ்., 

வயது: 18-35 (21.8.2024ன் படி) 

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.750/ ரூ.500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள்: 23.10.2024 

விவரங்களுக்கு: hsfc.gov.in


No comments:

Post a Comment