வங்கியில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
'அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா
279, ம.பி., 45, உ.பி., 32, குஜராத்
25, தமிழகம் 21 உட்பட மொத்தம் 600
இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.
வயது: 20 - 28 (30.6.2024ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ.9000
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு /
நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு
கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.10.2024
விவரங்களுக்கு: bankofmaharashtra.in
No comments:
Post a Comment