வங்கியில் 'அப்ரென்டிஸ்'வேலை |விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 24.10.2024 - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 16 أكتوبر 2024

வங்கியில் 'அப்ரென்டிஸ்'வேலை |விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 24.10.2024

வங்கியில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

'அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 279, ம.பி., 45, உ.பி., 32, குஜராத் 25, தமிழகம் 21 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. 

வயது: 20 - 28 (30.6.2024ன் படி) 

ஸ்டைபண்டு: மாதம் ரூ.9000 

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு / நேர்முகத்தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள்: 24.10.2024 

விவரங்களுக்கு: bankofmaharashtra.in


ليست هناك تعليقات:

إرسال تعليق