உர நிறுவனத்தில் பணி | விண்ணபிக்க கடைசி நாள் : 30-10-2024 முதல் 6-11-2024 வரை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 19 October 2024

உர நிறுவனத்தில் பணி | விண்ணபிக்க கடைசி நாள் : 30-10-2024 முதல் 6-11-2024 வரை

பணி நிறுவனம்: தேசிய உர லிமிடெட் (என்.எப்.எல்) காலி பணி இடங்கள்: 336 

பதவி: இளநிலை பொறியியல் உதவியாளர், ஸ்டோர் உதவியாளர், லோகோ உதவியாளர், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன், அக்கவுண்ட் உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் 
கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.எஸ்சி., பி.காம், இளங்கலை பட்டப்படிப்பு 

வயது: 30-9-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். 

அரசு விதிமுறைகளின்படி 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. 

தேர்வு முறை: எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை. 

 விண்ணப்பிக்கும் காலம்: 30-10-2024 முதல் 6-11-2024 வரை 

 இணையதள முகவரி: https://careers.nfl.co.in/index.php

No comments:

Post a Comment